Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

ப்ளு சட்டை மாறனை ஆபிஸ் ரூமில் விளாசிய ரஜினி?

சினிமா

ப்ளு சட்டை மாறனை ஆபிஸ் ரூமில் விளாசிய ரஜினி?

சினிமா விமர்சகரான ப்ளு சட்டை மாறன், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், ரஜினி இமயமலைக்கு செல்வதற்கு முன், தன்னை சந்தித்ததாகவும், அப்போது சில கசப்பான சம்பவங்கள் தனக்கு நடந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை வெளியிடுவேன் என்றும் அந்த பதிவில் அவர் கூறியிருந்தார். இதனால், நெட்டிசன்கள் பலரும், பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், வடிவேலுவின் காமெடி வீடியோ ஒன்றை எடிட் செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பா என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top