நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல்வேறு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், பாலிவுட் நடிகர் அமீர் கானை விமர்சித்து பேசியுள்ளார்.
அதாவது, அமீர் கான் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று ராஜமௌலி கூறியுள்ளார். இந்த பேட்டி, இணையத்தில் படுவைரலாக பரவி வருகிறது.