தமிழ் சினிமாவிற்கு bye bye சொல்லும் அனிருத்..?

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. இவரும் சமந்தாவும் இணைந்து நடித்த குஷி திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளிவர உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, தமிழில் எனக்கு பிடித்த நடிகர்கள் இயக்குனர்கள் என்று நிறைய பேர் உள்ளனர். ஆனால் ஒருவரை மட்டும் கடத்தி செல்ல வேண்டும் என்றால் அது கண்டிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனை அறிந்த அனிருத் ரசிகர்கள், அப்போ நாங்க எப்படி வைப் ஆகுறது என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News