சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் – பிரதமர் மோடியின் அடுத்த பிளான்

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது : புதிய இந்தியா உருவாகி உள்ளது. இந்தியாவின் வெற்றி உலகமெங்கும் எதிரொலிக்கும். விண்வெளிக்கும், நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் விரைவில் அனுப்பப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News