“இந்த படத்தில் நிறைய குறை இருக்கு.. ஆனால்” – ஓபனாக சொன்ன நெல்சன்!

கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் நெல்சன்.

இவர் பல்வேறு ஊடகங்களுக்கு தொடர் பேட்டி அளித்து வருகிறார். இவ்வாறு பேட்டி அளிக்கும்போது, வேட்டை மன்னன் திரைப்படம் ஏன் டிராப் ஆனது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நெல்சன், அந்த படத்தில் நிறைய குறைகள் உள்ளது. இதுமட்டுமின்றி, அந்த படத்தை எடுக்க நாங்கள் நிறைய நேரத்தை செலவு செய்துவிட்டோம்.

அதனால் தான் அது பாதியிலேயே நின்றது. அந்த குறைகள் சரி செய்த பிறகு, மீண்டும் அந்த திரைப்படம் தொடங்கும் என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News