வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ்வாக இருந்து இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தன்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், ஏராளமான ரசிகர்கள், தங்களுக்கு தோன்றும் பல்வேறு கேள்விகளை கேட்டு வந்தனர்.
இவ்வாறு இருக்க, விவகாரமான ரசிகர் ஒருவர், உங்கள் சைஸ் என்ன? என்று கேள்வி கேட்டார். இதனால், செம கடுப்பான ஷாலு, அதைவிட ஆபாசமான வார்த்தைகளை கூறி, அவருக்கு பதிலடி கொடுத்துவிட்டார்.