Connect with us

RajNewsTamil

“என்னையும் Adjustment-க்கு கூப்பிட்டாங்க” – அதிர்ச்சி தகவலை கூறிய பிரபலம்!

சினிமா

“என்னையும் Adjustment-க்கு கூப்பிட்டாங்க” – அதிர்ச்சி தகவலை கூறிய பிரபலம்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் சசிகலா.

இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில், சசிகலா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு தனக்கு சில வாய்ப்புகள் வந்தது என்றும், ஆனால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அந்த அவசியம் தனக்கு இல்லை என்று அவர்களிடம் கூறிவிட்டேன் என்றும், சசிகலா தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top