Connect with us

ரஜினி, நெல்சனுக்கு கார் தந்துட்டு, இவருக்கு தராமல் இருப்பாங்களா..?

சினிமா

ரஜினி, நெல்சனுக்கு கார் தந்துட்டு, இவருக்கு தராமல் இருப்பாங்களா..?

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.

இந்நிலையில், ரஜினி மற்றும் நெல்சனுக்கு, படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் ஒரு குறிப்பிட்ட தொகையையும், சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இவர்களை தொடர்ந்து, இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத்துக்கும், காசோலையுடன், ஒரு சொகுசு காரையும் பரிசாக வழங்கியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெறும், தலைவரு நிரந்தரம் பாடல், படத்திற்கு மட்டும் அல்லாமல் ரஜினிக்கும் ஒரு ட்ரேட் மார்க் பாடலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top