Connect with us

போலீஸ் அதிகாரி செய்யும் வேலையா இது! வெளியான முகம் சுளிக்க வைக்கும் புகைப்படம்!

உலகம்

போலீஸ் அதிகாரி செய்யும் வேலையா இது! வெளியான முகம் சுளிக்க வைக்கும் புகைப்படம்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பிரான்சிஸ்கோ மார்லெட் என்ற போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுவந்துள்ளார். அப்போது அவர் போலீஸ் வாகனம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென முத்தம் கொடுத்தார். பின்னர் அந்த
போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் தோளில் கை போட்டவாறு, கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்று போலீஸ்காரை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டதாக தெரிகிறது.

பொது இடத்தில் போலீஸ் உடையில் அவர் செய்த இந்த முத்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு மாபெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதையடுத்து பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top