Connect with us

Raj News Tamil

வசூலில் மைல் கல்லை தொட்ட சர்தார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

வசூலில் மைல் கல்லை தொட்ட சர்தார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். வலுவான திரைக்கதை, கார்த்தியின் நடிப்பு காரணமாக, இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு, தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும், ரசிகர்கள் ஆதரவு அளித்து வந்தனர்.

இந்நிலையில், சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து, சர்தார் திரைப்படமும், கார்த்திக்கு வெற்றிப் படமாக மாறியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top