Connect with us

Raj News Tamil

சினிமாவில் களமிறங்கும் மைக் செட் ஸ்ரீராம்!

சினிமா

சினிமாவில் களமிறங்கும் மைக் செட் ஸ்ரீராம்!

திறமையான Youtube பிரபலங்களுக்கு, வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. விஜே விக்னேஷ் காந்த், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில், மைக் செட் ஸ்ரீராம், சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். ஜி.வி.பிரகாஷின் 13 படத்தை இயக்கிய விவேக் என்பவர் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனை அறிந்த ஸ்ரீராமின் ரசிகர்கள், உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top