சினிமா
ஜோதிகாவுடன் இணைந்த மிர்ச்சி செந்தில்!
Published on
ரேடியோவில் தனது பயணத்தை ஆரம்பித்து, சின்னத்திரையில் பிரபலம் அடைந்தவர் நடிகர் மிர்ச்சி செந்தில்.
இவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில், மிர்ச்சி செந்தில், தனது இன்ஸ்டா பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ஜோதிகாவுடன் இணைந்து, விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Continue Reading
Related Topics:ad film, jyothika, mirchi siva