Connect with us

சந்திரமுகி 2 படம் எப்படி உள்ளது? – ரசிகர்கள் சொல்வது என்ன?

சினிமா

சந்திரமுகி 2 படம் எப்படி உள்ளது? – ரசிகர்கள் சொல்வது என்ன?

பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவாத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரான இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை, இன்று பார்த்த ரசிகர்கள், தங்களது கமெண்ட்ஸ்களை, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த கமெண்ட்ஸ்களின் அடிப்படையில், இப்படத்தின் முதல் பாதி Average-ஆகவும், இரண்டாம் பாதி Above Average-ஆகவும் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், இவ்வாறு சுமாராக உருவாகி இருப்பது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top