லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30-ஆம் தேதி அன்று, நடைபெற இருந்தது.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரத்து செய்யப்பட்டது.
இதனால், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், விஜய் ரசிகர்கள் சார்பில், போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அதில், ஆடியோ லான்ச் இல்லைனா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பான புகைப்படம், இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.