Connect with us

“பகத் சிங் பிறந்தநாள்” – தைரியத்தின் கலங்கரை விளக்கம்: பிரதமர் மோடி!

இந்தியா

“பகத் சிங் பிறந்தநாள்” – தைரியத்தின் கலங்கரை விளக்கம்: பிரதமர் மோடி!

தைரியத்தின் கலங்கரை விளக்கமாக, அவர் என்றென்றும் இந்தியாவின் நீதி, சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அடையாளமாக இருப்பார்’ என்று பிரதமர் மோடி புகழாரம்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘பகத் சிங்கை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறோம். இந்தியாவின் சுதந்திரத்திற்காக அவர் செய்த தியாகமும், தளராத அர்ப்பணிப்பும் அடுத்தடுத்த தலைமுறைகளை ஊக்கப்படுத்துகின்றன. தைரியத்தின் கலங்கரை விளக்கமாக, அவர் என்றென்றும் இந்தியாவின் நீதி, சுதந்திரத்திற்கான போராட்டத்தின் அடையாளமாக இருப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.

More in இந்தியா

To Top