ஹாரி பாட்டர் புகழ் நடிகரான சர் மைக்கேல் காம்பன் காலமானார்..!!

ஹாரி பாட்டர் புகழ் நடிகரான சர் மைக்கேல் காம்பன் உடல் நலக்குறைவால் காலமானார்.

உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஹாரி பாட்டர் திரைப்படம் 8 பாகங்களாக வெளி வந்தன. இதில் பேராசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சர் மைக்கேல் காம்பன்.

சர் மைக்கேல் அயர்லாந்து தலைநகரான டப்ளின் நகரில் பிறந்தவர். இவர் நான்கு முறை பிரிட்டிஷ் அகாடமி விருதுகளை வென்றுள்ளார். 82 வயதான அவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

RELATED ARTICLES

Recent News