விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ஜோடியாக நடித்த த்ரிஷாவால், விஜய் வீட்டில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளதாக, பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அதாவது, லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாம் என்று விஜய் தான் முடிவு செய்தாராம். இந்த தகவலை அறிந்த விஜயின் மனைவி சங்கீதா, கடும் கோபம் அடைந்தாராம்.
மேலும், விஜயின் கோபித்துக் கொண்டு, லண்டனுக்கே அவர் சென்றுவிட்டாராம். இந்த தகவல்களை கூறி, இணையத்தில் பயில்வான் ரங்கநாதன் கொளுத்திப் போட்டுள்ளார்.