லியோ படத்திற்கு ஆப்பு வைக்கும் வாரிசு தயாரிப்பாளர்!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான திரைப்படம் வாரிசு.

இந்த படத்தை, தமிழ் மொழியில் லலித்குமாரும், தெலுங்கு மொழியில் தில் ராஜுவும் வெளியிட்டனர். அப்போது, இந்த இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

இதனால், தற்போது லியோ திரைப்படம், ஆந்திராவில் வெளியாகும்போது, தில் ராஜு ரெட் கார்டு வாங்கியுள்ளாராம்.

இதன்காரணமாக, லியோ படத்தின் வசூல், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விஜய் நடுவில் நுழைந்து, இந்த பிரச்சனையை சரி செய்துவிடுவார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News