Connect with us

RajNewsTamil

முதல் நாளே அதிரடி வசூல் சாதனை செய்த லியோ!

சினிமா

முதல் நாளே அதிரடி வசூல் சாதனை செய்த லியோ!

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களையே கொடுத்து வந்தனர்.

மேலும், லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களிலேயே, இதுதான் மிகவும் சுமாரான திரைப்படம் என்றும் கூறி வந்தனர். இருப்பினும், இந்த திரைப்படம், உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

அதாவது, இந்த திரைப்படம், நேற்று ஒரே நாளில் மட்டும், உலகம் முழுவதும் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.

தமிழ் திரைப்படங்களிலேயே, முதன்முறையாக ஒரே நாளில் 148.5 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் லியோ தானாம். இந்த தகவல், ரசிகர்களை உற்சாகப்படுத்தினால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றும் எண்ண வைத்திருக்கிறது.

More in சினிமா

To Top