விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் வெளியீடு..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் ரீத்துவர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

RELATED ARTICLES

Recent News