Connect with us

Raj News Tamil

திடீரென நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சினிமா

திடீரென நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

ரௌத்திரம், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கோகுல். இவர், அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். இதுதொடர்பான தகவலை இயக்குநர் கோகுலே, பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top