Connect with us

ஆபாசமான உடையில் பொது இடத்திற்கு வந்த ராஷ்மிகா!

சினிமா

ஆபாசமான உடையில் பொது இடத்திற்கு வந்த ராஷ்மிகா!

சுல்தான் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்திற்கு பிறகு, வாரிசு படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு, தொடர்ச்சியாக தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் திறக்கப்பட உள்ள ஜியோ வேர்ல்டு பிளாசா-வின் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு, மிகவும் கவர்ச்சியான உடையில் ராஷ்மிகா சென்றுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

More in சினிமா

To Top