அஜித்தின் வாரிசு திரைப்படமும், விஜயின் துணிவு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த திரைப்படங்களுக்கே அதிகப்படியான திரையரங்குகள் கிடைக்கும் என்பதால், அந்த நேரத்தில் மற்ற திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம், ஜனவரி மாதம் 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விஜய்-அஜித் படங்கள் வெளியாகி, ஒரு வாரம் கழித்து, விடுதலை படம் வெளியாக இருக்கிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.