இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..!

ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் விக்ரம் எஸ் என்ற ராக்கெட் தயாரித்திருந்தது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான இது, சுமார் 3-விதமான ராக்கெட்-களை சுமந்து செல்லக்கூடியது. 6 மீட்டர் உயரம், சுமார் 80 முதல் 100 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

மேலும் விண்வெளி ஆய்வில் முதல் தனியார் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் விக்ரம் சாராபாய் நினைவு கூறும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், இன்று காலை 11.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

RELATED ARTICLES

Recent News