தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து மாதந்தோறும் ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கும் வியாபாரி.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போஹா உணவு புகழ் பெற்றது. இந்தூர் சாலை ஒரங்களில் தள்ளுவண்டிகளில் போஹா விற்பனை செய்து தினமும் 2500 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கிறார்கள்.
இந்நிலையில் தள்ளுவண்டியில் போஹா விற்பனை செய்யும் நபர் ஒருவர் 6 வண்டிகளில் போஹா வியாபாரம் செய்து மாதந்தோறும் ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.54 லட்சம் லாபம் ஈட்டுகிறார். இரண்டு வருடங்களில் அவருடைய வருமானம் ரூ.1 கோடியை தொடுகிறது.
பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் நபர்கள் கூட இந்த அளவுக்கு வருமான ஈட்ட முடியாவில்லை என்று புலம்பி தள்ளுகின்றன.