Connect with us

Raj News Tamil

ஜெயிலரிடம் தோற்றுப்போன லியோ…மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

சினிமா

ஜெயிலரிடம் தோற்றுப்போன லியோ…மோதிக்கொள்ளும் ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த மாதம் 19 ம் தேதி வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் ரூ. 625 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய்யின் லியோ திரைப்படம் ரூ. 585 கோடி வசூல் செய்துள்ளது.

ஜெயிலர் பட சாதனையை நிறைய இடத்தில் விஜய்யின் லியோ முறியடித்துள்ளது, சில இடங்களில் தவறவிட்டது. தற்போது வரையிலும் ஜெயிலர் பட முழு சாதனையை விஜய்யின் லியோ படம் முறியடிக்கவில்லை என்பதே உண்மை.

More in சினிமா

To Top