Connect with us

Raj News Tamil

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா?

சினிமா

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா?

24, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை நித்யா மேனன். இவர், சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்த தேன்மொழி கதாபாத்திரம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நித்யா மேனன், கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து விசாரித்ததில், அவர் புதிய படம் ஒன்றில், கர்ப்பமான பெண்ணாக நடித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top