தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், பிசியாக நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவர், தற்போது சிட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிப்பில், நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குளியல் அறையில், தான் குளிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு, இன்ஸ்டாகிராம் வெர்சஸ் ரியாலிட்டி என்று கேப்ஷனும் அவர் வழங்கியுள்ளார். இது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.