கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், உருவான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில், 37 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு, ராகவா லாரன்ஸின் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.