Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவங்கை, திருவள்ளூர், காஞ்சிரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top