லியோ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இருப்பினும், 650 கோடி ரூபாய்-க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி, ஒரு மாதங்களுக்கு பிறகு, ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதாவது, வரும் நவம்பர் 24-ஆம் தேதி அன்று, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், இப்படம் வெளியாக உள்ளதாம்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், படத்தை பார்ப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News