விஜய்யின் 68 வது படத்தின் தலைப்பு எப்போது தெரியுமா?

விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பைப் படக்குழுவினர் வருகிற 2024 ஜனவரி 1ந் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News