தளபதி 68ல் விஜய்க்கு தங்கையாகும் இளம் கதாநாயகி

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 68 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்னேகா, பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து துருக்கியில் அடுத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘தளபதி 68’ படத்தில் விஜய் தங்கையாக நடிக்க இளம் நடிகை ஒருவரை தேர்வு செய்துள்ளனர். அதாவது ‘லவ் டுடே’ பட புகழ் நடிகை இவானா விஜய்க்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News