5 நாட்களில் இத்தனை கோடியா ? குஷியில் ஜோ படக்குழுவினா்!

இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜோ. கடந்த 24-ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இப்படத்தில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், என பலரும் நடித்துள்ளனா்.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி இப்படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் 9.50 கோடி வசூல் செய்துள்ளதாம்,இதனை அறிந்த ஜோ ரசிகா்கள் இச்செய்தியை கொண்டாடி வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News