தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றின் இடையே கட்டப்பட்ட கல்கட்டு அணை நாகார்ஜுனா அணை .உலகின் முதல் மிகப்பொிய கல்கட்டு அணையான நாகார்ஜுனா சாகர் அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் ஒன்று முதல் 13 மதகுகள் வரை தெலுங்கானா மாநிலத்துக்கும், மீதமுள்ளவை ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமானது.
இந்த அணைணை திறப்பதில் நேற்று தெலுங்கான அரசுக்கும் , ஆந்திர அரசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.நிா்வாகமும் , பராமாிப்பும்
தெலுங்கானா அரசை சாா்ந்திருப்பதால் இந்த அணையின் பூட்டை உடைக்க முற்படும்போது இருவருக்கும் மோதல் வெடித்ததாக தொிகிறது.
தெலுங்கானா அரசு போட்ட பூட்டை ஆந்திர நிா்வாகத்தினா் உடைத்ததாக தகவல் வெளிவந்தது. அங்கு தகராறு ஏற்பட்டதனால் போலீஸாா்
படை குவிக்கப்பட்டது இதனால் அப்பகுதியிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.