Connect with us

விடாமுயற்சி படத்தில் மாற்றப்பட்ட முக்கியமான டெக்னீஷியன்!

சினிமா

விடாமுயற்சி படத்தில் மாற்றப்பட்ட முக்கியமான டெக்னீஷியன்!

துணிவு படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேணி இயக்கும் இந்த திரைப்படத்தை, லைக்கா நிறுவனம் தான், தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஷீட்டிங், அஜர்பைஜனில் நடந்து வந்த நிலையில், தற்போது 10 நாட்களுக்கு ஓய்வு, படக்குழுவினருக்கு தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தரப்பட்டுள்ளது. அதாவது, இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிந்த நிலையில் இனி ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top