பானுவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்!

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாமிரபரணி. இந்த திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பானு.

இந்த படத்திற்கு பிறகு, ஒருசில படங்களில் நடித்த இவர், அதன்பிறகு, சினிமாவில் இருந்து விலகினார். இதையடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு அன்று, ரிங்கு என்பவரை, திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

அதில், தனது கணவன் மற்றும் மகளுடன், அவர் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், பானுவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News