அமீர், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாயவலை. வெற்றிமாறன் வெளியிடும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பின்னணி பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த டீசரை பார்க்கும்போது, காதல், த்ரில்லர் என்று இரண்டு வகையான படமாக இது இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
மேலும், ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் ஏற்படுத்தும் என்றும், டீசரின் மூலம் தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, டீசரில் இடம்பெற்ற இசையும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்-க்கும், பாடகி சைந்தவிக்கும், கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. 11 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு,...
சினிமா துறையை சேர்ந்தவர்கள் எந்தவொரு செயல்களை செய்தாலும், அது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய செய்தியாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக, பிரபலங்களின் விவாகரத்து செய்தி,...
கவினின் முந்தைய படங்களின் வெற்றியாலும், இயக்குநர் இளனின் மீது இருந்த நம்பிக்கையாலும், ஸ்டார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்,...