வசூல் வேட்டை நடத்தும் ‘அனிமல்’…இதுவரை எத்தனை கோடி தெரியுமா?

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படங்களின் மூலம், பிரபலம் அடைந்தவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவர் தற்போது ரன்பீர் கபூரை வைத்து, அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. இருப்பினும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படம் வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News