இந்த நடிகையா? லவ் டுடே பிரதீப்க்கு ஜோடி..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் LIC – Love insurance Company. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தின் பூஜையானது நேற்று சென்னையில் நடைபெற்று உள்ளது. பூஜையை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

RELATED ARTICLES

Recent News