Connect with us

Raj News Tamil

ஆபரணதங்கத்தின் விலை மேலும் சரிவு..!

தமிழகம்

ஆபரணதங்கத்தின் விலை மேலும் சரிவு..!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5830க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,790-க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ.320 குறைந்து தற்போது ரூ.46,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.79.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More in தமிழகம்

To Top