திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், உடன்குடி, ஆலந்தலை ஆறுமுகநேரி, காயல்பட்டினம், பரமன்குறிச்சி, காயாமொழி, தளவாய்புரம், கீழநாலு மூலைகிணறு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

தற்போது இந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

RELATED ARTICLES

Recent News