சீனாவின் கான்சு மாகாணத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் 120 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.