கீர்த்தி சுரேஷின் தந்தையை பந்தாடும் விஜய் ரசிகர்கள்! பரபரப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர், நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து, பைரவா, சர்க்கார் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாரை, விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, சமீபத்தில் லியோ படத்தை பார்த்த அவர், அந்த படம் நன்றாக இல்லை என்றும், ஒரு ஆள் எப்படி 100 பேரை அடிக்க முடியும் என்றும், விமர்சித்துள்ளார்.

இவரது இந்த பேச்சை கேட்டு கோபம் அடைந்த ரசிகர்கள், சுரேஷ் குமாரை விமர்சித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News