விஜயை பின்னுக்கு தள்ளிய சிம்பு! இதுதான் மாஸ்!

தமிழ் சினிமாவின் வசூல் ஜாம்பவானாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால், அன்றைய தினம் ரசிகர்களுக்கு திருவிழா தான்.

இந்த அளவிற்கு ஓபனிங் வைத்துள்ள நடிகர் விஜய், தற்போது ஒரு சின்ன விஷயத்தில், சிம்புவிடம் தோல்வி அடைந்துள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்கள் யார் வைத்துள்ளார்கள் என்று கணக்கிடப்பட்டது.

அதில், 12.4 மில்லியன் ஃபாலோவர்களை வைத்து, சிம்பு முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக, நடிகர் சிம்பு 10 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ளார். இதன்மூலம், சிம்பு முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News