தளபதி விஜய் தற்போது The GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள், மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய் குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு நாள் ஷீட்டிங்கின்போது, நடிகர் விஜயிடம், கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.
அப்போது, உங்களுக்கு தீபிகா படுகோன் தான் சார் சரியாக இருப்பாங்க.. நீங்க அவங்க கூட நடிக்கணும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இதற்கு, எனக்கும் அவங்க கூட நடிக்கணும்-னு ஆசை தான். ஆனா, எனக்கு கீர்த்தி சுரேஷ் தான கிடைக்கிறாங்க என்று கலாய்த்துள்ளார்.