சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் பணிகளுக்காக, பல்வேறு ஊடகங்களுக்கு, அவர் பேட்டி அளித்து வருகிறார்.
இந்நிலையில், பேட்டி எடுக்க வரும் சேனல்களிடம், நிபந்தனை ஒன்றை, சிவகார்த்திகேயன் வைத்துள்ளாராம்.
அதாவது, இமான் பிரச்சனை தொடர்பாக, தன்னிடம் எந்தவொரு கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறியுள்ளாராம்.
இதனை அறிந்த ரசிகர்கள், எதற்காக இவர் மௌனம் காத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.