தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை மட்டுமே பெய்யும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சென்னையில் மழை தொடர்ந்து ஒரு வாரம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News