ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், ஒரே நேரத்தில் இப்படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவை, இயக்குநர் சங்கர் அலற வைத்துள்ளார்.
அதாவது, நீண்ட நாட்களாக கேம் சேஞ்சர் ஷீட்டிங்கை நடத்தி வரும் ஷங்கர், இன்னும் 65 நாட்கள் ஷீட்டிங் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளாராம். இதனைக் கேட்டுத் தான், தில் ராஜூ ஆடிப்போயுள்ளாராம்.