அயலான் படம் முழுக்க முழுக்க காப்பியா ..! வெளியான அதிர்ச்சி ரிப்போா்ட்..!

ரவிக்குமாா் இயக்கத்தில் , நடிகா் சிவகாா்த்திகேயன் நடித்து இன்று வெளியான திரைப்படம் அயலான். இப்படத்தின் சிஜி பணிகளினால் இப்படம் வெளியீடு தேதி தள்ளிப்போனது.இந்நியைில் பொங்கல் விடுமுறை நாட்களையொட்டி அயலான் படம் இந்தாண்டு வெளிவந்துள்ளது.

இப்படத்தின் ரிவியூஸ்களை ரசிகா்கள் பகிர்ந்து வரும் நிலையில், இப்படம் முழுக்க முழுக்க பிரபல ஹாலிவுட் படமான பால் என்ற படத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.அதாவது, அயலான் படமும் , பால் படம் என இதன் இரண்டு கதைகளும் ஒன்று தான் என சா்ச்சைகள் பரவிவருகிறது.எனவே , பால் படத்தின் காப்பிதான் அயலானா என்று ரசிகா்கள் பலரும் விமா்சனம் செய்து வருகின்றனா் .

RELATED ARTICLES

Recent News